Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Singer: Dr. Sirkazhi Govindarajan
Music: T.R. Papa
Lyricist: Tirchy Bhaarathan

அடியெடுத்து கொடுப்பாய் முருகா!
அனுதினம் உன் புகழை கணிவுடன் நான் பாட!

வடிவெடுத்து இளமைக் கோலத்துடன் வனப்புயரும் அன்னையர் களித்திடும் தாளத்துடன்!

துடி துடிக்கும் தமிழில் துளங்கி நின் சீர் உரைக்க தொடர்கின்ற மயிலில் தனிநடச் சால்விசைக்க படபடக்கும் உலகை
பரிவுடன் நான் அனைக்க பண்பு நெறி, பக்தி நெறி, அன்பு நெறி தழைக்க!